சிறுவனை இடித்து இழுத்து சென்ற கார்


சிறுவனை இடித்து இழுத்து சென்ற கார்

இந்தியா மும்பாயில் மூன்று வயது சிறுவன் ஒருவனை அவ்வழியே

வேகமாக பயணித்த கார் ஒன்று இடித்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன

சாலையில் பயணித்த கார் குறித்த சிறுவனை மோதி தள்ளி விட்டு

தப்பி செல்லும் காட்சிகள் அங்கு பொருத்த பட்டிருந்த கமராவில் பதிவாகியுள்ளது

தற்போது சாரதி கைது செய்ய பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

சிறுவனை இடித்து இழுத்து சென்ற கார்
சிறுவனை இடித்து இழுத்து சென்ற கார்