சிரியா இராணுவம் மீது – துருக்கிய இராணுவம் கடும் தாக்குதல் – வெடித்து பறக்கும் மோதல்


சிரியா இராணுவம் மீது – துருக்கிய இராணுவம் கடும் தாக்குதல் – வெடித்து பறக்கும் மோதல்

சிரியா அரச இராணுவத்தினை இலக்கு வைத்து Kafr Nabla, பகுதியில் துருக்கிய இராணுவம் கடும் ஆட்டிலறி எறிகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளது

பல நூறு எறிகணைகள் ஒரே நேரத்தில் சமவேளை வீழ்ந்து வெடித்துள்ளது

இதனால் சிரியா அரச இராணுவத்தினர் இழப்புக்களை சந்தித்துள்ளதாக துருக்கிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது

தற்போது குறித்த பகுதியில் இரு நாட்டு இராணுவத்திற்கு இடையில் உக்கிர மோதல்கள் வெடித்துள்ளது

Turkish artillery
Turkish artillery