சிரியாவுக்குள் மேலதிக துருக்கிய படைகள் நுழைவு – பதட்டம் அதிகரிப்பு


சிரியாவுக்குள் மேலதிக துருக்கிய படைகள் நுழைவு – பதட்டம் அதிகரிப்பு

சிரியாவின் வடமேற்கு பகுதிநோக்கி துருக்கிய படைகள்

தற்பொழுது புதிய இராணுவ அணியினரை அனுப்பின வைத்துள்ளது

இவ்விதம் Kafr Lusin பகுதி Iskenderun எல்லையை கடந்து துருக்கிய படைகள் நுழைந்துள்ளது

சுமார் இருபத்தி ஐந்து டாங்கிகள் கவச வண்டிகள் சகிதம் இந்த புதிய

இராணுவ அணி நுழைந்துள்ளது ,துருக்கியின் தொடர்ச்சியான படை

நகர்த்தல் தொடர்ந்து நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை அதிகரித்துள்ளது

அவ்வப்போது ஆங்காங்கே இரு தரப்புக்கு இடையில் மோதல்கள் வெடித்த

பறக்கின்றன ,இவையே பெரும் மோதலாக எவ்வேளையும் வெடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது

சிரியாவுக்குள் மேலதிக
சிரியாவுக்குள் மேலதிக