சிரியாவில் 22 துருக்கிய இராணுவம் உடல்கள் சிதறின – உக்கிர சமர் தொடர்கிறது

Spread the love

சிரியாவில் 22 துருக்கிய இராணுவம் உடல்கள் சிதறின – உக்கிர சமர் தொடர்கிறது

வடமேற்கு சிரியா இட்லி ப்குதியில் நிலைகொண்டு சிரியா அரச இராணுவத்திற்கு எதிராக போராடி வந்த துருக்கிய

இராணுவத்தினரை இலக்கு வைத்து நடத்திய அகோர வான்வழி தாக்குதலில் சிக்கி சுமார்
22 துருக்கிய இராணுவத்தினர் பலியாகியுள்ளனர்

மேலும் பல டசின் இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர் .

ரசியா ,சிரியா இராணுவ விமானங்கள் கூட்டாக நடத்திய அகோர தாக்குதலில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது .

சில நாட்களில் இட்லி முழுமையாக சிரியா அரச படைகள் வசம் வீழ்ந்து விடும் என அதே அரச தொலைக்காட்சி செய்திகளை வெளியிட்டு மக்களை உசுப்பேற்றி வருகிறது

தொடர்ந்து உக்கிர சமர்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

சிரியாவில் 22 துருக்கிய

Spread the love