சிரியாவில் உக்கிரமோதல் – 16 கிராமங்களை மீட்ட இராணுவம்

Spread the love

சிரியாவில் உக்கிரமோதல் – 16 கிராமங்களை மீட்ட இராணுவம்

சிரியாவில் அரச படைகளுக்கும் கிளர்ச்சி படைகளுக்கும் இடையில் .கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

இதில் இன்று இடம்பெற்ற கடும் சமரில் இட்லி பகுதியின் முக்கிய நகரமாக விளங்கும் Kafranbel நகரம் மீட்க பட்டுள்ளது ,மேலும் இதனை அண்மித்த 18 கிராமனக்ளும் மீட்க பட்டுள்ளன ,,

ரசியா படைகள் தொடர் அகோர வான்வழி தாக்குதலை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

இந்த மோதலில் இரு பகுதியிலும் சுமார் நூறு பேர் வரை பலியாகியுள்ளனர்

விரைவில் இட்லி பகுதியும் இராணுவத்தினர் வசம் வீழ்ந்து விடும் என எதிர்பார்க்க படுகிறது

சிரியாவில் உக்கிரமோதல்

Spread the love