சிரியாவில் ஈரான் ஆதரவு படைகள் மீது – இஸ்ரேல் அகோர விமான தாக்குதல்

Spread the love

சிரியாவில் ஈரான் ஆதரவு படைகள் மீது – இஸ்ரேல் அகோர விமான தாக்குதல்

சிரியாவில் அரணாக நிலை எடுத்து தங்கி நின்று தாக்குதல் நடத்தி வரும் ஈரான் ஆதரவு படைகள் மீது


இஸ்ரேல் இராணுவ போர் விமானங்கள் இலக்கு தவறாத குண்டு தாக்குதலை மேற்கொண்டன .

இதில் ஈரானின் இரு ஆதரவு படைகள் உள்ளிட்ட ஆறு பயங்கரவாதிகள் படுகொலை செய்ய பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது .

தொடர்ந்து ஈரான் ,மற்றும் அதன் ஆதரவு படைகள் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

திட்டமிட்டு வலிந்து தாக்குதல் ஒன்றை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது ,இதற்க்கு ஈரானின் பதிலடி தாக்குதல் ஏதுவாக இருக்கும் என்பதே இப்போதுள்ள கேள்வியாகிறது .

மேற்படி தாக்குதல் சமபவம் கடந்த தினம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .

தெற்கு இஸ்ரேல் மீது காமாஸ் ஆதரவு படைகள் நடத்திய ரொக்கட் ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக தாம் இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது

சிரியாவில் ஈரான் ஆதரவு

Spread the love