சிரியாவில் இருந்து ஈரான் விரட்டியடிக்க படுகிறது – இஸ்ரேல் முழக்கம்


சிரியாவில் இருந்து ஈரான் விரட்டியடிக்க படுகிறது – இஸ்ரேல் முழக்கம்

சிரியாவில் தளம் அமைத்தும் அசாத் அரசுக்கு ஆதரவாக அமெரிக்கா

,துருக்கிய ,இஸ்ரேல் நாடுகளுடன் போரிட்டு வரும் ஈரான் தற்போது மெது

மெதுவாக சிரியாவில் இருந்து விரட்டியடிக்க பட்டு வருவதாக இஸ்ரேல் முழங்கியுள்ளது

சிரியாவில் உள்ள ஈரானின் இராணுவ தளங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் தொடராக தாக்குதலை மேற் கொண்ட வண்ணம் உள்ளது

இதனால் , ஈரானிய படைகள் இழப்புக் களை சந்தித்த வண்னம் உள்ளன ,

அதனை மைய படுத்தியே இஸ்ரேல் இவ்விதம் உரைத்துள்ளது

ஆனால் ஈரானோ ,ரசியாவுடன் இணைந்து நாம் மேலும் எமது கூட்டு நடவடிக்கைகளை

சிரியாவில் மேற்கொள்ள உள்ளதாக ஈரான் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது

இப்பொழுது சிரியாவில் ஈரான் நிலை கொண்டுள்ளது ,இஸ்ரேலுக்கு ஆபத்தான

ஒன்றாக விளங்குவதே அதன் உள்ளார்ந்த கருத்து பதிவாக அமைந்துள்ளது

சிரியாவில் இருந்து ஈரான்
சிரியாவில் இருந்து ஈரான்