சாப்பிட்டு கொண்டிருந்த அமெரிக்கா இராணுவம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணை


சாப்பிட்டு கொண்டிருந்த அமெரிக்கா இராணுவம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணை

கடந்த தினம் ஈராக்கில் உள்ள அமெரிக்கா தூதரகம் ,மற்றும் இராணுவத்தினர் தங்கி இருக்கும் பகுதிகள் மீது ஐந்து

ரொக்கட் ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்தன

.இதில் இராணுவ நிலைகள் மீது 3 மீது துல்லியமாக வீழ்ந்து வெடித்தது .

இந்த ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்த நேரம் இராணுவத்தினர் இரவு நேர உணவு அருந்தி கொண்டிருந்த

வேளை இடம் பெற்றுள்ளது .

இதனால் சாப்பாட்டு கோப்பையை எறிந்து விட்டு இராணுவத்தினர் பதுங்கு குழிகளுக்குள் ஓடி பதுங்கி

கொண்டனராம்

இவர்கள் சாப்பாட்டு நேரத்தை இலக்கு வைத்து ஈரான் ஆதரவு கிளர்ச்சி படைகள் இந்த திடீர் தாக்குதலை நடத்தின .

முதன் முதலாக இந்த தாக்குதலில் இராணுவ சிப்பாய் ஒருவர் மட்டுமே காயமடை ந்துள்ளதாக அமெரிக்கா

இராணுவம் அறிவித்துள்ளது .

அப்படி என்றால் இதிலும் இழப்பு அதிகம் என நம்ப படுகிறது ,இங்கே வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள்

காட்சிகளை இதுவரை குறித்த இராணுவம் வெளியிடவில்லை

வரும் தினங்களில் இவை வெளியாகவும் வாய்ப்பு உள்ளது

இந்த தொடர் தாக்குதல் எதிரொலி அமெரிக்கா படைகள் மீது உளவியல் உரனில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது aciden video

சாப்பிட்டு கொண்டிருந்த அமெரிக்கா
சாப்பிட்டு கொண்டிருந்த அமெரிக்கா