சரண் அடையும் நிலையில் உக்கிரேன்| Ukrain is in a state of surrender|Ukrain russia war

சரண் அடையும் நிலையில் உக்கிரேன்| Ukrain is in a state of surrender|Ukrain russia war
இதனை SHARE பண்ணுங்க

சரண் அடையும் நிலையில் உக்கிரேன்| Ukrain is in a state of surrender|Ukrain russia war

உக்கிரேன் சரண் அடையும் நிலையில் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

மின்சாரம் ,எரிவாயு மையங்களை இலக்கு வைத்து ரசியா ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது .
இதனால் மக்கள் மின்சாரம் எரிவாயு இன்றி தவிக்கின்றனர் .

இந்த நிலை தொடர்வதால் மக்கள் ஆளும் அரசுக்கு எதிராக திசை திரும்பும் நிலை ஆரம்பிக்க பட்டுள்ளது .

இதனை SHARE பண்ணுங்க