
சம்பந்தன் இடத்திற்கு புதியவர் தெரிவு
சம்பந்தன் இடத்திற்கு புதியவர் தெரிவு ,தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் அவர்கள் மரண ஆனதை எடுத்து அவரது இடத்துக்கு தற்பொழுது புதிய பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சண்முகம் குகதாசன் எனப்படுகின்ற நபரை தற்பொழுது சத்திய பிரமாணத்தை மேற்கொண்டு இந்த பதவி பிரமாணத்தை பெற்றுள்ளார் .
சம்பந்தனுடைய வெற்றிடம் வெளியான நிலையில் நிலையில் தற்போது இவர் போனஸ் ஆசனத்தின் ஊடாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் மக்களினால் தெரிவு செய்யப்பட்டாரா அல்லது புள்ளி வாக்குகள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டாரா.
என்பதே தற்பொழுது பேசிப் பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .இலங்கையில் தற்பொழுது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற பல நிகழ்வு
இலங்கையில் இடம் பெற்று வருகின்ற பல் பற்பட்ட சம்பவங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த இடத்திற்கு செல்லாது தட்டிக் கழித்து லஞ்ச ஊழல் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் மக்களை ஏமாற்றி பிழைக்கின்ற நபர்களாக
பாராளுமன்ற உறுப்பினர்கள் செயல்படுவதாக மக்கள் பகிரங்க வழியில் பொது வழியில் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மருத்துவரின் போராட்டத்தின் பொழுதும் தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த எவரும் கலந்து கொள்ளவில்லை எனவும்
இறுதியான நாளிலேயே அவர்கள் ஓடி வந்ததாகவும் மக்கள் கூட்டம் சுமத்துகின்றனர் .
இவ்வாறான காலப்பகுதியில் தற்பொழுது புதிதாக சண்முகம் கோதாச என்பவர் பதவி பிரமாணம் செய்துள்ளதும் அவ்வாறான ஒரு கண்துடைப்பு நடவடிக்கை ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது.