கொலன்ட் பிறேடா பகுதியில் நபரை கட்டி வைத்து எரித்த கொடியவன்


கொலன்ட் பிறேடா பகுதியில் நபரை கட்டி வைத்து எரித்த கொடியவன்

நெதர்லாந்து பிரேத பகுதியில் நபர் ஒருவரை கதிரையில் வைத்து ,கை ,

கால்களை கட்டி வைத்து எரித்த கொலை குற்ற சாட்டில் கொலையாளி கைது செய்ய பட்டார்

இவருக்கு எதிராக இடம்பெற்று வந்த வழக்கு விசாரணைகளில் கொலை

குற்றம் உறுதி படுத்த பட்ட நிலையில் 20 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்க பட்டுள்ளது