கொரனோ வைரஸ் -ஈரானுக்கு விமானங்கள் ,கப்பல்கள் செல்ல தடை

Spread the love

கொரனோ வைரஸ் -ஈரானுக்கு விமானங்கள் ,கப்பல்கள் செல்ல தடை

சீனாவிற் டுத்து இரண்டாவது நிலையில் தற்பொழுது ஈரான் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கியுள்ளது .

ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் ,மேலும் பிரதி சுகாதார அமைச்சருக்கும் கொரனோ
வைரஸ் பாதித்துள்ளது .

இதனை அடுத்து ஓமான் கடல் படை தளத்தில் ஈரானிய கப்பல்கள் இரண்டு செல்ல தடை விதிக்க பட்டுள்ளது .

மேலும் உள்வெளியே செல்லும் பொருட்கள் ஏற்றவும் தடை விதிக்க பட்டுள்ளது ,அது போலவே கட்டாரும் தனது விமான பயணங்களை தடை செய்துள்ளது .

ஈரானுக்கும் இருந்து வெளியேறிய ,சவூதி,குவைத், கட்டார் ,பெண்கள் மூவருக்கு கொரனோ வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருந்தமை குறிப்பிட தக்கது

கொரனோ வைரஸ்

Spread the love