கொரனோ வைரஸ் எதிரொலி – கொங்கொங்கில் பாடசாலைகளுக்கு விடுமுறை

Spread the love

கொரனோ வைரஸ் எதிரொலி – கொங்கொங்கில் பாடசாலைகளுக்கு விடுமுறை

கொரனோ வைரஸ் உலகம் பூராவும் பரவி வரும் நிலையில் தற்பொழுது கொங்கொங் நாட்டில் பாடசாலைகளுக்கு அவசர விடுமுறை விடுக்க பட்டுள்ளது .

நோய் தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றி கொள்ளும் முகமாக இந்த அவசர விடு முறை விடுக்க பட்டுள்ளது

திடீரென உலகம் பூராவும் இந்த நோய் எப்படி பரவியது என்பதில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன

இதுவரை மூன்றாவது கடும் பாதிப்பில் ஈரான் உறைந்துள்ளது குறிப்பிட தக்கது

கொரனோ வைரஸ்

Spread the love