கொரனோ வராம தடுக்க இப்படி கை கழுவனும் – வீடியோ


கொரனோ வராம தடுக்க இப்படி கை கழுவனும் – வீடியோ

பரவி வரும் வைரஸ் நோயில் இருந்து எம்மை பாது காத்து கொள்ள இவ்வாறு கைகளை கழுவ வேண்டும் என மருத்துவர்கள் செய்முறை விளக்கத்துடன் காணொளிகளை வெளியிட்டுள்ளனர்

அவ்விதம் செய்தாக வேண்டுமென இந்த அம்மணியும் செய்து காண்பிக்கிறார் .

கீழே செய் முறை விளக்கம்