கொரனோ பீதியில் முண்டியடித்து பியரை ( beer )வாங்கி சென்ற மக்கள்,

Spread the love

கொரனோ பீதியில் முண்டியடித்து பியரை ( beer )வாங்கி சென்ற மக்கள்

உலக நாடுகளை ஆட்டி படைத்தது வரும் கொரனோ வைரஸ்

வேகமாக பரவி வருகிறது ,இவ்வாறு பரவி வரும் இந்த நோயின் பீதி

காரணமாக மக்கள் பல் பொருள் அங்காடிகளில் பொருட்களை

அதிக அளவு கொள்வனவு செய்கின்றனர்

இறுதியாக கிடைக்க பெற்ற விற்பனை பட்டியலில் மக்கள் 72 வீதம்

பியரை வாங்கி சென்றுள்ளது கண்டறிய பட்டுள்ளது .

இந்த சம்பவம் அதிகம் வைரஸ் நோயல் பலியாகி


வரும் ஸ்பெயின் நாட்டில் இடம் பிடித்துள்ளது

சாகும் முன்பாக பியரை குடித்து இறந்து விடுவோம் என்ற நிலையில்

மக்கள் இதனை வாங்கி செல்வதான கருத்துக்கள் சமுக வலைத்

தளங்களில் பதிவாகி வருகிறது

,மக்கள் அதிகம் பாதிக்க பட்டுள்ளதும் ,நோயின் பீதியின்

எதிரொலியால் இவ்விதம் நடந்து கொண்டுள்ளதும் தெரிய வந்துள்ளது

வீட்டு யன்னல்களை பூட்டி வைக்க மறுத்து திறந்து விட்டவர்கள்

வீடுகளுக்குள்ளும் அருகில் உள்ள வீட்டாரின் தொற்று பரவியுள்ளது .

மாடி வீடுகளில் உள்ளவர்கள் அவர்கள் வீட்டின் வாயில் முன்பாக

நின்று சுவாசிப்பதும் அதன் வாயிலாக அந்த கிருமி அவர்கள்

யன்னல் வழியாக வீடுகளுக்குள் நுழைந்து சென்று பரவத் தான் செய்கின்றன

வரும் முன் கப்பபோம் ,மக்களே உசார் ,கொடிய உயிர் கொல்லி

நோயில் இருந்து உங்களை நீங்களே காப்பற்றி கொள்ளுங்கள் ,இந்த

செய்திகளை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

கொரனோ பீதியில்
கொரனோ பீதியில்

Spread the love