கொரனோ நோயுடன் வீதியில் உலவும் நபர் – video ,


கொரனோ நோயுடன் வீதியில் உலவும் நபர் – video

அமெரிக்காவில் நபர் ஒருவர் கொரனோ நோயுடன் வீதியில் உலவும்

காட்சிகள் வெளியாகி பெரும் பீதியை கிளப்பியுள்ளது

அரசு மற்றும் மருத்துவ மனைகள் விடுத்த வேண்டுதலை புறம்

தள்ளி இவர் இவ்விதம் நடந்து கொள்வதும் ,மேலும் மக்களுக்கு இந்த

நோய் பரவிடும் படி உலவுவதும் பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது

இவர் அமெரிக்காவின் பிரபல பல் பொருள் வாணிபம் ஒன்றை

சுற்றி வருகிறார்
இவ்வாறானவர்கள் உள்ளவரை கடைகளில் எவ்வாறு சென்று நாம்

பொருட்களை கொள்வனவு செய்வது …?

அங்குள்ளவர்களு இந்த நோயில்லை என்பதை மக்கள் எவ்வாறு

அடையாள படுத்தி கொள்ளவது …?

இவ்வாறு மக்கள் கேள்விகள் விரிந்து செல்கின்றன

கடைகளில் பணிபுரிபவர்களுக்கு நோயில்லை என்பதை எவ்வாறு

மக்கள் உறுதி படுத்தி கொள்வது

கொரனோ நோயுடன் வீதியில்
கொரனோ நோயுடன் வீதியில்