கொரனோ தாக்குதல் அமெரிக்காவில் 1,165 பேர் பலி -பிரான்ஸ் 518 பேர் பலி


கொரனோ தாக்குதல் அமெரிக்காவில் 1,165 பேர் பலி -பிரான்ஸ் 518 பேர் பலி

அமெரிக்காவில் ஏற்பட்ட கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 1,165 பேர் பலியாகியுள்ளனர் .


இதுவரை இடம்பெற்ற மொத்த உயிர் பலி எண்ணிக்கை 9,169 ஆகும் .
இதுவரை இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளவர்கள் 336,673 பேராகும்
இவர்களுள் ஆபத்தான நிலையில் சுமார் 8,702 பேர் உள்ளனர்

இதே போல பிரான்சில் 518 பேர் பலியாகியுள்ளனர்

இங்கு இடம்பெற்ற மொத்த பலி எண்ணிக்கை 8,078 ஆகும்
அத்துடன்

மொத்த பாதிப்பு 92,839 ஆகும் ,மேலும் 6,838 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்

வரும் நாடகளில் இதன் உயிர் பலி எண்ணிக்கை இரட்டிப் பாகலாம் என எதிர் பார்க்க படுகிறது

கொரனோ தாக்குதல்
கொரனோ தாக்குதல்