கொரனோவால் -காதலியை அடித்து கொன்று தானும் தற்கொலை புரிந்த பிரிட்டன் வாத்தியார்


கொரனோவால் -காதலியை அடித்து கொன்று தானும் தற்கொலை புரிந்த பிரிட்டன் வாத்தியார்

பிரிட்டனை சேர்ந்த சங்கீத ஆசிரியர் ஒருவர் தனது பிரான்ஸ் நாட்டு காதலியை

அடித்து கொன்று பின்னர் தனது காரில் ஒரு வழி சாலை ஊடாக வேகமாக

கரை செலுத்தி விபத்தை ஏற்படுத்தி தற்கொலை செய்து கொண்டார்

கொரனோ நோயினால் போடப் பட்ட தடைகளை அடுத்து ,அதில் பெரும்

மன உளைச்சலில் இருந்த அவர் இந்த தற்கொலையை புரிந்துள்ளார் என தெரிவிக்க பட்டுள்ளது

இந்த நோயின் தாக்குதல் உச்சம் காரணமாக அரசு தொடராக பல தடைகளை

விதித்து வருகிறது ,இதனால் மக்கள் வேலைகளை இழந்து பொருளாதரத்தில் சிக்கி தவித்து வருகின்றனர்

இதனை அடுத்தே மேற்படி படு கொலை மற்றும் தற்கொலை சம்பவங்கள் அதிகம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது

கொரனோவால் -காதலியை
கொரனோவால் -காதலியை