கூட்டமைப்பை சிதறடியுங்கள் -சீமான் ஆவேசம் – வீடியோ


கூட்டமைப்பை சிதறடியுங்கள் -சீமான் ஆவேசம் – வீடியோ

இலங்கையில் புலிகளினால் உருவாக்க பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு வழிமாறி செல்வதுடன் ,தலைவன் காட்டிய பாதையில் செல்லாது சிங்கள கூலிகளுக்கு அடிமையாகி நிற்கிறது

எனவே இந்த கயவர்களை உடனே அழிக்க வேண்டும் எனவும் மாற்று காட்சிகளை பலப்படுத்த வேண்டும் என்பதாக அவர் முழங்கியுள்ளார்

அந்த வீர் பேச்சை கொஞ்சம் காதில் போடுங்க