கிராமத்துக்குள் புகுந்து 36 மக்களை சுட்டு கொன்ற தீவிரவாதிகள்


கிராமத்துக்குள் புகுந்து 36 மக்களை சுட்டு கொன்ற தீவிரவாதிகள்

northern Burkina Faso பகுதியில் கிராமம் ஒன்றுக்கு ஊடுருவிய கிளர்ச்சி படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் சிக்கி சுமார் 36 அப்பாவி பொதுமக்கள் பலியாகினர் .

அந்த அரசுக்கும் கிளர்ச்சி படைகளுக்கும் இடையில் தொடர் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன .

அவ்வாறான தாக்குதல் பழிவாங்கல் நிகழ்வாக இந்த சம்பவம் பார்க்க படுகிறது


உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது

கிராமத்துக்குள் புகுந்து 36 மக்களை
கிராமத்துக்குள் புகுந்து 36 மக்களை