கார் குண்டு வெடிப்பில் சிக்கி 12 பேர் பலி – 100 பேர் காயம்


கார் குண்டு வெடிப்பில் சிக்கி 12 பேர் பலி – 100 பேர் காயம்

ஆப்கானிஸ்தானில் காவல்துறை தலைமையகத்தை இலக்கு வைத்து

நடத்த பட்ட கார் குண்டு தாக்குதலில் சிக்கி பன்னிரெண்டு பேர்

பலியாகினர் ,மேலும் நூறு பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்

தாலிபான் போராளிகள் அமைப்பால் இந்த தாக்குதல் நடத்த

பட்டுள்ளதாக ஆளும் அரசு குற்றம் சுமத்தியுள்ளது

தொடர்ந்து அரசு மற்றும் தாலிபானைகளுக்கு இடையில் பலத்த

மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது