கார்குண்டு தாக்குதல் 28 பேர் காயம்

கார்குண்டு தாக்குதல் 28 பேர் காயம்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

கார்குண்டு தாக்குதல் 28 பேர் காயம்

Afghanistan’s Nangarhar பகுதியில் இடம்பெற்ற கார்குண்டு தாக்குதலில் சிக்கி சம்பவ இடத்தில் இதுவரை இருவர் பலியாகினர் மேலும் 28 பேர் படுகாயடைந்துள்ளனர்

மக்கள் அதிகம் கூடும் சந்தை பகுதியில் வெடிகுண்டு நிரப்ப பட்ட கார் வெடித்து சிதறியதில் இந்த பாதிப்பு இடம்பெற்றுள்ளது.

Follow ME

Afghanistan’s Nangarhar பகுதியில் இடம்பெற்ற கார் குண்டு தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை.

மனித வெடிகுண்டு தாக்குதல் வெடித்து சிதறிய இராணுவ முகாம்

Afghanistan’s நாட்டை தற்போது தலிபான் போராளிகள் ஆட்சி செய்து வருகின்றனர் .இவர்கள் நடத்திய அதே குண்டு தாக்குதல்கள் தற்போது அதே தாலிபான்களுக்கு எதிராக திரும்பியுள்ள நிலையில் இதனை தடுக்க முடியாது தலிபான்கள் திணறிய வண்ணம் உள்ளனர்.

அமெரிக்கா இராணுவத்தின் பின்புலத்தில் இந்த குண்டு தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறுவதாக உளவுத்துறை வட்டாரங்கள் சில மறை பொருளில் பேசி வருகின்றமை குறிப்பிட தக்கது .

Leave a Reply

Your email address will not be published.