காருக்குள் பிள்ளைகளை பூட்டி வைத்து கொன்ற தாய் -வெப்பத்தில் வெந்து இறந்த பரிதாபம்


காருக்குள் பிள்ளைகளை பூட்டி வைத்து கொன்ற தாய் -வெப்பத்தில் வெந்து இறந்த பரிதாபம்

அவுஸ்ரேலியா Booneville பகுதியில் 21 வயது தாய் ஒருவர் தனது ஒரு வயது

மற்றும் மூன்று வயது சிசுக்களை காருக்குள் பூட்டி வைத்து விட்டு அவரது வேலைக்கு சென்று விட்டார் .

அவ்வேளை தனது இரு பிள்ளைகளின் மூன்று வயது சிசு அதிக வெப்ப

அழுத்தம் காரணமாக மூச்சு தினறி பலியாகியாது ,மேலும் ஒருவயது

சிசு மிக ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளது

தயார் கைது செய்ய பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுளளார் ,

இது போல சம்பவங்கள் குறித்த நாட்டில் தொடர்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது