காதலியை கற்பழித்து அவள் பெண்ணுறுப்பை கத்தியால் வெட்டிய காதலன்


காதலியை கற்பழித்து அவள் பெண்ணுறுப்பை கத்தியால் வெட்டிய காதலன்

இந்தியா Vadodara பகுதியில் 27 வயதுடைய முன்னாள் காதலியை வீதியில் கண்ணுற்ற காதலன் அவளை மிரட்டி தன்னுடன் பேசவருமாறு அழைத்து சென்றுள்ளார் .

அவரது மிரட்டலுக்கு பயந்த காதலி தனது சிறிய மகனுடன் அங்கு சென்றுள்ளார் ,அங்கே அவரை மறைவிடம்

ஒன்றுக்கு அழைத்துச சென்ற காதலன் ,மகனின் முன்பாக காதலியை கற்பழித்துள்ளார் .

தற்போது வசிக்கும் கணவரை கைவிட்டு தன்னுடன் வந்து வசிக்கும் படி கோரியுளளார் ,காதலி அதற்கு மறுக்கவே

காதலியை கற்பழித்து அவள் பெண்ணுறுப்பை கத்தியால் வெட்டிய காதலன்

தனது காம வேட்கையை தனித்த பின் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவளது பெண் உறுப்புக்கு அருகில் குத்தியுள்ளார் .

இவரது கத்தி குத்து தாக்குதலில் சிக்கி கத்திய பொழுதும் மக்கள் அவரை கண்டு கொள்ளவில்லை .

நினைவிழந்து கிடந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்கிய பின்னர் ,பேரூந்து நிலையத்தில் இறக்கி விட்டு காதலன் தப்பி சென்றுள்ளார் .

,காதலியோ கணவனுக்கு நடந்த விடயத்தை தெரிவிக்கவும் தற்போது அவர் காவல்துறையால் ,கற்பழிப்பு மற்றும் கொலை குற்ற வழக்கில் கைது செய்ய பட்டுள்ளார் .

இதுக்கு பேர் தான் காதலா ..?