காட்டு விலங்கு உணவுகளுக்கு சீனாவில் முற்றாக தடை video


காட்டு விலங்கு உணவுகளுக்கு சீனாவில் முற்றாக தடை video

சீனாவில் கோர்னோ வைரஸ் அதிவேகமாக பரவி வந்த நிலையில் தற்பொழுது காட்டு விலங்குகளை வேட்டையாடவும் ,அதனை விற்கவும் சீனா அரசு தடை விதித்துள்ளது

இந்த விலங்குகளில் இருந்தே மேற்படி நோய் பரவியதாம் ம் ,அவ்வாறான விலங்குகளை உண்ட மனிதர்கள் தற்போது இவ்வாறு

இறந்து வருவதாக அந்த நாடு தெரிவித்து இந்த தடையை விதித்துள்ளது full video