கரையை கடந்த கடல் அலை வீதிகள் அடித்து பூட்டு

கரையை கடந்த கடல் அலை வீதிகள் அடித்து பூட்டு
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

கரையை கடந்த கடல் அலை வீதிகள் அடித்து பூட்டு

கொழும்பு – காலி பிரதான வீதியின் அம்பலாங்கொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட

உஸ்முதுனாவ சந்தியில் இருந்து ஹிக்கடுவ, குமாரகந்த சந்தி வரையான பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கடல் அலை கரையைக் கடந்துள்ளமையினாலேயே இந்த வீதி மூடப்பட்டுள்ளது.

கடல் அலை கரையைக் கடந்துள்ளதனால் குறித்து வீதியின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

கடல் நீர், மணல் உட்பட கடற்கழிவுகள் கரை ஒதுங்கியுள்ளன.

ஆகவே,
மாற்றுவீதிகளை போக்குவரத்திற்குப் பயன்படுத்துமாறு பொலிஸ் திணைக்களம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

Leave a Reply

Your email address will not be published.