கருங்கடலில் ரசியா ஏவுகணை கப்பல் பதட்டமாகும் களம்

கருங்கடலில் ரசியா ஏவுகணை கப்பல் பதட்டமாகும் களம்
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

கருங்கடலில் ரசியா ஏவுகணை கப்பல் பதட்டமாகும் களம்

கருங்கடலில் ரசியா ஏவுகணை கப்பல் வந்தடைந்துள்ள நிலையில் பதட்டமாகும் களம் .

இவ்வாறு வரவழைக்க பட்ட கப்பலில் cruise ஏவுகணைகள் இருபத்தி எட்டு உள்ளதாகவும் ,இதன் ஊடாக உக்கிரேன் முக்கிய இலக்குகளை தாக்கியழிக்க
இந்த எட்டு போர் கப்பல்களை ரசியா பயன் படுத்த கூடும் என எதிர்பார்க்க படுகிறது.

Follow ME

வரும் நாட்களில் உக்கிரேன் மிக முக்கிய தளங்களை இலக்கு வைத்து ரசியா கடற்படை cruise ஏவுகணைகள் தாக்குதலை நடத்தும் என உக்கிரேன் இராணுவம் எதிர்பார்க்கிறது .

மூழ்கிய ரசியா கப்பல் 30 பேர் மாயம்

கடந்த வாரம் கருங்கடல் பகுதியில் வரவழைக்க பட்ட இதே ரகத்தைச சேர்ந்த கப்பல் ஊடாகவே அதிக தாக்குதல் நடத்த பட்டு உக்கிரேன் இராணுவம் பலத்த இழப்பை சந்தித்தன .

அதனை தொடர்ந்து இப்பொழுது மேலும் இரு போர் கப்பல்கள் இதே பகுதியில் தரித்து நிற்பதால் உக்கிரேன் போர்க்களத்தில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.

கருங்கடலில் பதட்டம் -அமெரிக்கா கப்பல் மீது ரசியா நீர்மூழ்கி தாக்குதல்

ரசியா தாக்குதல் நடத்த போகும் இலக்கு எது என்பதும் ,அவை மிக முக்கியமானதாக இருக்கலாம் என்பதே உக்கிரேன் இராணுவத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ரசியா இராணுவம் திசை திருப்பு தாக்குதலை மேற்கொண்டு, அதன் ஊடாக தனது இலக்கு நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்க படுகிறது.

ரசியாவின் செம்படைகள் தனித்திறன் போர் ஆற்றல் கொண்டவை ,அந்த படைகள் களமுனை ஒன்றுக்குள் நுழைந்தால் விழ விழ படை நகர்வு நகர்த்த பட்ட வண்ணமே இருக்கும்.

அவ்வாறே ஹிட்லரின் நாசி படைகளின் பெர்லின் கோட்டைக்குள் புகுந்து, ஹிட்லரை தற்கொலை புரிந்திட வைத்தது இதே ரசியாவின் செம்படைகள் தான் என்பதை வரலாறு சொல்கிறது .

உக்கிரேனில் ஆயுத கிடங்குகளை அழித்த ரசியா

ஆனால் உக்கிரேன் களத்தில் ரசியா அதி நவீன ஆயுதங்களை பயன் படுத்தாமல் இருப்பதில் இருந்தே அதிக சந்தேகம் வலுப்பெற்று செல்கிறது .

அப்படி என்றால் ரசியா இராணுவம் போட்டுள்ள திட்டம் தான் என்ன ..? அவர்கள் நியமன தாக்குதல் எங்கே எப்போது நடக்க போகிறது என்ற பேராவலுடன் முக்கிய உளவுத்துறையினர் விழிப்போடு காத்துள்ளனர் .

Leave a Reply

Your email address will not be published.