யாழ் கத்தரிக்காய் இறால் பிரட்டல் கறி video

Spread the love

கத்தரிக்காய் இறால் பிரட்டல் கறி

இலங்கை முறைப்படி கத்தரிக்காய் இறால் பிரட்டல் கறிபண்ணுறாங்க ,இவங்க செய்யும் இந்த சமையல் கொஞ்சம் வித்தியாசமா இருக்கு

இவங்க செய் முறை விளக்கம் மிக தெளிவாக இருப்பதாக நாம் உணர்கிறோம் see more video

கறியும் பார்ப்பதற்கு அழகாக இருக்கு ,அது தவற மிக சுத்தமாக அடுப்படி உள்ளது ,அதுவே இவ்வாறான காணொளிகளை பார்க்கும் பொழுது முக்கியம் பேன வேண்டியதாகும் full video


Spread the love