கடைக்குள் புகுந்த ஆயுத திருடனை சுட்டு விரட்டிய ஆச்சி காணொளி

கடைக்குள் புகுந்த ஆயுத திருடனை சுட்டு விரட்டிய ஆச்சி காணொளி
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

கடைக்குள் புகுந்த ஆயுத திருடனை சுட்டு விரட்டிய ஆச்சி காணொளி

அமெரிக்கா கலிபோனியா பகுதியில் உள்ள கடை ஒன்றுக்குள் திருடன் ஒருவர் துப்பாக்கியுடன் சென்று திருட சென்றுள்ளார்.

அவ்வேளை அங்கிருந்த ஆச்சி தான் வைத்திருந்த துப்பாக்கியால் திருடனை சுட்டு விரட்டியுள்ளார் .

இந்த காட்சிகள் அங்கிருந்த கமராவில் பதிவான நிலையில் திருடன் தலைதெறிக்க ஓடும் காட்சிகள் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஆச்சியின் இந்த சூட்டு காட்சி மக்கள் மத்தியில் பாராட்டு பெற்ற வண்ணம் உள்ளது

பல நாள் திருடன் ஒருநாள் மாட்டுவான் என்பது இதைத்தான் போலும்.

இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்