கடலில் மூழ்கிய அகதிகள் கப்பல் – 140 பேர் பலி – பலரை காணவில்லை video


கடலில் மூழ்கிய அகதிகள் கப்பல் – 140 பேர் பலி – பலரை காணவில்லை

ஆபிரிக்க நாட்டவர்களை அதிகம் சுமந்த படி வந்த அகதிகள் கப்பல் ஒன்று

திடீரென விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த நூற்றி நாற்பது பேர் நீரில்

மூழ்கி மரணமாகினர்
மேலும் 59 பேர் மீட்பு படையினரால் மீட்க பட்டுள்ளனர்

இந்த சம்பவம் Senegal coast கடல் பகுதியில் இடம்பெற்றுள்ளது ,.இது

ஸ்பெயின் நாட்டுக்கு சொந்தமான கடல் பகுதியை அண்மித்து என தெரிவிக்க படுகிறது

கடலில் தத்தளித்தவர்களை மீன்பிடி படகுகள் காப்பாற்றும் காட்சியே இது

[related_posts_by_tax]