கடலில் நடந்த விபத்து- 8 அமெரிக்காஇராணுவத்தை காணவில்லை – இருவர் காயம் ஒருவர் பலி


கடலில் நடந்த விபத்து- 8 அமெரிக்காஇராணுவத்தை காணவில்லை – இருவர் காயம் ஒருவர் பலி

அமெரிக்கா கலிபோனியா பகுதியில் போர் பயிற்சியில் ஈடுபட்ட அமெரிக்கா

இராணுவத்தின் முக்கிய தாக்குதல் படையணியாக விளங்கும்

மரேன் இராணுவ அணியை சேர்ந்த தொகுதி ஒன்று விபத்தில் சிக்கியது

இதில் ஒருவர் பலியாகியுள்ளார் ,இருவர் படுகாயமடைந்துள்ளனர்


மேலும் எட்டு பேர் காணாமல் போயுள்ளனர்

இது இராணுவத்தின் தகவலாகும் ,ஆனால் இழப்பு இதைவிட அதிகமாக

இருக்கலாம் என நம்ப படுகிறது ,மேற்படி சம்பவம் தொடர்பில் இராணுவ உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

கடலில் நடந்த விபத்து
கடலில் நடந்த விபத்து