கடலடியில் விமானம் கண்டு பிடிப்பு video


கடலடியில் விமானம் கண்டு பிடிப்பு video

இரண்டாம் உலக போரின் பொழுது காணாமல் போன விமானம் ஒன்று நெதர்லாந்து நாட்டின் நீரடி பகுதியில்

இருந்து கண்டுபிடிக்க பட்டுளள்து .

ஜேர்மன் நோக்கி தாக்குதல் நடத்த சென்ற விமானமே இவ்வாறு காணாமல் போயிருந்தது

மீட்க பட விமானத்தில் விமானியின் சடலம் இருக்கலாம் என கருத படுகிறது .video


மேலும் செய்திகள் படிக்கச் காணொளியை யாப்பருங்கல