ஒரே பள்ளியில் 184 மாணவர்களுக்கு கொரனோ


ஒரே பள்ளியில் 184 மாணவர்களுக்கு கொரனோ

சிம்பாவே நாட்டில் John Tallach High School பாடசாலையில் 184

மாண்வரக்ள் கொரனோ நோயினால் பாதிக்க பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

மேலும் 607 மாணவரக்ள ஆசிரியர்கள் தனிமை படுத்த பட்டுள்ளனர்

இவ்வாறு தனிமை படுத்த பட்ட பலருக்கும் நோயின் தோற்று இருக்கலாம் என அஞ்ச படுகிறது