ஒரு வாரத்தில் 21 பெண்கள் படுகொலை


ஒரு வாரத்தில் 21 பெண்கள் படுகொலை

துருக்கி நாட்டில் கொரனோ வைரஸ் காரணாமாக மக்கள் வெளியில் நடமாட தடை விதிக்க பட்டு லக்கடவுன் செய்ய பட்டுள்ளது

,இவ்வாறான கால பகுதியில் சுமார் இருபத்தி ஒரு அப்பாவி பெண்கள் மர்ம குழுக்களினால்

படு கோரமாக பாடுகொலை செய்ய பட்டுள்ளதாக பெண்கள் உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன

இவ்வேளை மக்கள் வெளியில் நடமாட முடியாத தடை உள்ளது ,அதனை பயன் படுத்தி பெண்கள்

மீது இந்த கொலை வெறியாட்டம் நிகழ்த்த பட்டுள்ளதாக பாதிக்க பட்ட குடும்பத்தினர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்

ஒரு வாரத்தில் 21 பெண்கள்
ஒரு வாரத்தில் 21 பெண்கள்