ஒட்டி பிறந்த இரட்டையர்கள் வெட்டி பிரிப்பு – லண்டன் மருத்துவர்கள் சாதனை


ஒட்டி பிறந்த இரட்டையர்கள் வெட்டி பிரிப்பு – லண்டன் மருத்துவர்கள் சாதனை

பிரிட்டனில் பாகிஸ்தானை சேர்ந்த இரட்டையர்கள் தலை ஒன்றுடன்

ஒன்று ஒட்டி பிறந்த நிலையில் வசித்து வந்தனர் .

இதனால் இவர்கள் வாழ்வு பெரும் இன்னலுக்கு உள்ளாகி வந்தது

இந்த நிலையில் மேற்படி ஆபத்தான வெட்டி பிரித்தலில் லண்டன் Great Ormond Street Hospital in London மருத்துவர்கள் ஈடுபட்டனர்

முக்கிய சத்திர சிகிச்சை நிபுணர்கள் உள்ளிட்ட நூறு பேர் இந்த ஆப்பிரேசனில் ஈடுபட்டனர் .

மூன்று கட்டமாக இடம் பெற்ற சத்திர சிகிச்சையில் இந்த

குழந்தைகள் இருவரும் உயிருடன் வெட்டி பிரிக்க பட்டு புதிய வாழ்வை பெற்றுள்ளனர்

இந்த வெட்டி பிரிப்பு சிகிச்சைக்கு சுமார் ஐம்பது மணித்தியாலங்கள் இடம் பெற்றுள்ளது

மூன்று மிக பெரும் ஆபிரேசன் இடம் பெற்றுள்ளது ,தற்போது சிகிச்சை

முடிந்து பிரிக்க பட்ட நிலையில் தமது தாய் நாடான பாகிஸ்தானையும் இந்த சிறுமிகள் அழைத்து செல்ல படுகின்றனர்

இதற்கு சுமார் ஒரு மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் செலவாகியுள்ளது குறிப்பிட தக்கது

ஒட்டி பிறந்த இரட்டையர்கள் வெட்டி
ஒட்டி பிறந்த இரட்டையர்கள் வெட்டி