ஐரோப்பாவுக்குள் நுழைவதற்கு அமெரிக்கர்களுக்கு தடை


ஐரோப்பாவுக்குள் நுழைவதற்கு அமெரிக்கர்களுக்கு தடை

அமெரிக்காவில் அதிகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து தற்பொழுது அந்த நோயில் இருந்து மெல்ல

மீண்டு வந்து கொண்டிருக்கும் ஐரோப்பிய நாடுகளிற்கு அமெரிக்கர்களை நுழைவதற்கு ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது

இந்த தடைக்கு காரணம் இந்த நோயின் பாதிப்பு எனவும் ,அந்த நோயின் தாக்குதலில் இருந்து அமெரிக்கா விடுவிக்க பட்டு இயல்பு

நிலைக்கு திரும்பிய பின்னர் மீளவும் அமெரிக்கர்கள் ஐரோப்பாவுக்குள்,வழமை போன்று அனுமதிக்க படுவார்கள் என தெரிவிக்க படுகிறது