ஐரோப்பாவில் 200 அணுகுண்டுகள் பதுக்கி வைத்திருக்கும் அமெரிக்கா

ஐரோப்பாவில் 200 அணுகுண்டுகள் பதுக்கி வைத்திருக்கும் அமெரிக்கா
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

ஐரோப்பாவில் 200 அணுகுண்டுகள் பதுக்கி வைத்திருக்கும் அமெரிக்கா

அமெரிக்கா – ஐரோப்பாவில் அமெரிக்கா நாட்டினது சுமார் இருநூறு அணுகுண்டுகளை பதுக்கி வைத்துள்ளது .

இந்த அணுகுண்டுகள் எவ்வேளையும் அமெரிக்கா இராணுவத்தினரால் தாக்குதல் நடத்தும் திட்டங்களுடன் வைக்க பட்டுள்ளது .

ஐரோப்பாவின் ஆறு நாடுகளில் அத்திலாந்திக் கடல் பகுதிகளை அண்மித்து அணுகுண்டுகளை அமெரிக்கா பதுக்கி வைத்துள்ளதாக ரசியா ஜனாதிபதி புட்டீன் அவர்கள் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார் .

இந்த அணுகுண்டுகளை காவி சென்று தாக்கும் நிலையில் 254 விமனங்களும் இந்த ஆறு நாடுகளில் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளன .

ரசியா ஐரோப்பா மீது போரினை தொடர்ந்து நடத்த முனைந்தால் இந்த அணுகுண்டுகள் மூலம் ரசியாவை தாக்கிட அமெரிக்கா திட்டம் வைத்துள்ளதாகவே ரசியா ஜனாதிபதி புட்டீன் புரிந்து கொண்டுள்ளார் .

அதனால் இந்த விடயங்களை கருத்தில் வைத்து உக்கிரேன் மீதான தாக்குதலை மிக லாவகமாக நடத்திய வண்ணம் நகர்ந்து செல்கிறார் ரசியா ஜனாதிபதி புட்டீன் .

அமெரிக்காவின் அணுகுண்டுகள் ஐரோப்பவின் ஆறு நாடுகளில் பதுக்க பட்டுள்ளது என அவர் வெளிப்படையாக தெரிவிக்கின்றார் எனின் உள்ளே ரசியா உளவுத்துறை எவ்வாறான நகர்வில் ஈடுபட்டு உள்ளது என்பதை இந்த விடயங்கள் காண்பிக்கின்றன .

மகனே எமக்கு உங்களிடம் உள்ள அணு ஆயுதங்கள் தாக்கும் திறனும் ,அதன் வீச்சும் தெரியும் .எந்த நாட்டில் எந்த பகுதியில் வைத்துள்ளீர்கள் என்பதையும் நாம் அறிவோம் .

ஐரோப்பாவில் 200 அணுகுண்டுகள் பதுக்கி வைத்திருக்கும் அமெரிக்கா

நீங்கள் தாக்கிட முன்னர் இந்த அணுகுண்டுகளை எம்மால் தாக்கி அழித்திட முடியும் என வெளிப்படையான மிரட்டல் பதிலாக இந்த இரகசிய சமாச்சாரத்தை உடைத்து போட்டுள்ளார் .

ஐரோப்பாவில் 200 அணுகுண்டுகள் பதுக்கி வைத்திருக்கும் அமெரிக்கா

உங்களது நாட்டின் பல்வேறு தகவல்களை கையில் வைத்துள்ளோம் .அணுகுண்டு இல்லை எந்த குண்டும் எம் நாடு மீது வீச முற்பட்டால் உஙக்ளுக்கு பேரழிவு காத்திருக்கு என்பதை தான் ரசியா அதிபர் புட்டீன் கூறி கடந்து செல்கிறார்.

இப்பொழுது பாதுகாப்பான இடம் என கருதி அமெரிக்கா பதுக்கி வைத்திருந்த இந்த அணுகுண்டுகள் இப்போது இடமாற்றம் செய்திட வேண்டிய நிலைக்கு அமெரிக்கா தள்ள பட்டுள்ளது எனலாம் .

மாற்றி யோசித்தால் இந்த அணுகுண்டுகள் உள்ள அந்த நாடுகளில் வெடித்தால் அந்த நாடுகள் முற்றாக அழிந்து விடும் .அமெரிக்காவின் இரட்டை வேடம் இதில் இருந்து புரிகிறதா மக்களே .பாம்பின் வாயில் விஷம் என்பது இதை தான் போங்க .

  • வன்னி மைந்தன்


இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்