ஏவுகணைகளை விரைவாக வழங்குக – ரசியாவிடம் இந்தியா அவசர கோரிக்கை


ஏவுகணைகளை விரைவாக வழங்குக – ரசியாவிடம் இந்தியா அவசர கோரிக்கை

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் போர் இடம்பெற்று, இருபது

இந்தியா இராணுவ படைகள் படுகொலை செய்ய பட்ட நிலையில்

இரு நாடுகளுக்கு இடையில் பதட்டம் அதிகரித்துள்ளது

இவ்வேளையில் தமது தேசிய பாதுகாப்புக்கு ரசியாவிடம் கோரிய ஏவுகணைகளை உடனடியாக டிலிவரி செய்யும் படி இந்திய அவசர கோரிக்கை விடுத்துள்ளது

ரசியாவின் இந்த ஏவுகணைகள் இந்தியாவிற்கு வருகை தந்தாலும் அதனை

வைத்து இந்தியாவினால் சீனாவை அடக்கிட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது

ஆயுத விற்பனையை துரித படுத்த ரசியா .சீனா இணைந்து இந்த தாக்குதலை

அரசியல் முக்கூட்டு சதியில் மேற்கொள்ள பட்டதா என்ற கேள்வியும் இங்கே எழுகிறது

ஏவுகணைகளை விரைவாக
ஏவுகணைகளை விரைவாக