ஏமன் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் – அதிர்ச்சியில் சவூதி

Spread the love

ஏமன் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் – அதிர்ச்சியில் சவூதி

ஈரானிய ஆதரவு கவுதி போராளிகளால் ஏமன் தலைநகர் நகரங்களை குறிவைத்து பல பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளன .

மேற்படி ஏவுகணைகளை தாம் தடுத்து நிறுத்தியுள்ளதாக சவூதி வான் பாதுகாப்பு படைகள் தெரிவித்துள்ளன

, உள்ளூர் நேரம் அதிகாலை 3 மணியளவில் இந்த தாக்குதல் நடந்ததாக தெரிவிக்க பட்டுள்ளது .

இந்த ஏவுகணைகள் சவுதி அரேபியாவில் உள்ள நகரங்களையும் பொதுமக்களையும் குறிவைக்கும் பொருட்டு “வேண்டுமென்றே மற்றும் முறையான

முறையில்” ஏவப்பட்டன, இந்த தாக்குதல் “சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் அப்பட்டமான மீறல்” என்று சவூதி தெரிவித்துள்ளது

தமது பழிவாங்கும் தாக்குதல்கள் தொடரும் என ஈரான் அறிவித்திருந்த நிலையில் இந்த தாக்குத்தல் மேற்கொள்ள பட்டுள்ளன

ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது மேற்கொள்ள பட்ட அதே ஏவுகணைகள் இங்கு ஏவப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

எமன் மீது ஈரான்

Spread the love