எடையை குறைத்த நடிகை -கரணம் என்ன .?


எடையை குறைத்த நடிகை -கரணம் என்ன .?

தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகை ராசி கன்னா, உடல் எடையை குறைத்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

எடையை குறைத்தது ஏன்? – ராசி கன்னா விளக்கம்
ராசி கன்னா
தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் ராசி கன்னா. தொடர்ந்து ஜெயம் ரவிக்கு ஜோடியாக அடங்கமறு, விஷாலுடன்

அயோக்யா, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் படங்களில் நடித்து பிரபலமாகினார். இவர் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

ராசி கன்னா

இந்நிலையில் ராசி கன்னா, தற்போது தன் உடல் எடையை குறைத்துள்ளார். உடல் எடை குறைத்தது குறித்து அவர் கூறுகையில், ”உயரத்துக்கேற்ற பருமன் இருந்தால் தான்,

நம்மால் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். இதனால் கடுமையான உடற்பயிற்சி செய்து பருமனை குறைத்தேன்,” என்றார்.