ஊரடங்கு வேளையில் கிரிக்கட் விளையாடிவரை அடித்து நொறுக்கும் பொலிஸ் video


ஊரடங்கு வேளையில் கிரிக்கட் விளையாடிவரை அடித்து நொறுக்கும் பொலிஸ் video

இந்தியாவில் பரவி வரும் வைரஸ் நோயினை கட்டு படுத்த ஊரடங்கு சட்டம் விதிக்க பட்டுள்ளது

,இவ்வேளை காட்டு பகுதி ஒன்றுக்கு சென்று கிரிக்கட் விளையாடிய நபர் ஒருவரை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர் .

அவரை மடக்கிய போலீசார் வெளியில் வந்த குற்றத்திற்கு அவரது கையில்

அடிக்கும் காட்சி இது ,இந்த காட்சிகள் தற்போது இணையத்தில்,வேகமாக பரவி வருகிறது

சூப்பர் பொலிஸ் ,நல்ல தண்டனை ,நீங்களும் இதனை அதிகம் பகிருங்கள் ,விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்

இனி பய புள்ள வெளியில் வருவார் ..?

ஊரடங்கு வேளையில்
ஊரடங்கு வேளையில்