உளவுத்துறை தோல்வியே வன்முறைக்கு காரணமாம் – ரஜனி சொல்லிட்டாரு

Spread the love

உளவுத்துறை தோல்வியே வன்முறைக்கு காரணமாம் – ரஜனி சொல்லிட்டாரு

இந்தியா டில்லியில் இடம்பெற்ற கலவரத்திற்கு இந்தியாவின் உளவுத்துறையில் ஏற்பட்ட


தோல்வியே காரணம் எனவும் இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் தவறின் அது பெரும் பிரச்சனையாக எதிர்காலத்தில் வெடிக்கும் என கன்னடத்து ரஜனி காந்த் கூறியுள்ளார் .

மக்கள் போராட்டத்தை வன்முறையாக சித்தரிக்கும் ரஜனியின் போக்கை எவ்வாறு சொல்வது ..

முஸ்லீம்களையும் அடக்க வேண்டும் என்கிறார் ,இவரை தான் தமிழகத்தின் முதல்வராக அழைத்து வர பலர் துடிக்கிறாங்க

உளவுத்துறை தோல்வியே

Spread the love