உலங்கு வானூர்தியில் இருந்து பாண்டியை வீசும் கொடுமை


வானத்தில் உலங்குவானூர்தி ஒன்றில் இருந்து செல்வந்தர் ஒருவரது நீச்சல் தடாகத்திற்குள் இறந்த பண்டி ஒன்றை

வீசிய காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

இதுவரை இந்த பண்டியை வீசியவர்கள் யார் என்பது அடையாளம் காண படவில்லையாம்