உலகில் மூன்றாவது அணு ஆயுத நாடாக இந்தியா அசுர வளர்ச்சி – அதிர்ச்சியில் உலகம்


உலகில் மூன்றாவது அணு ஆயுத நாடாக இந்தியா அசுர வளர்ச்சி – அதிர்ச்சியில் உலகம்

உலகில் அதிகரித்து வரும் அணு ஆயுத போட்டியின் உச்சம் காரணமாக தற்போது நாடுகளுக்கு இடையில் பதட்டம் உருவாகி வருகிறது

இவ்வேளை தற்போது Stockholm International Peace Research Institute (SIPRI) மீள் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த

ஆண்டுக்கான அறிக்கையில் அணு ஆயுத வல்லரசுகளாக உலகில் மூன்றாவது இடத்தை இந்திய வகிக்கும் எனவும் இது மிக பெரும் அபாயத்தை தோற்று விக்கும் என குறிப்பிட்டுள்ளது

இந்தியாவானது 356 and 492 வரையினாலான அணு ஆயுத குண்டுகளை தன்னகத்தே வைத்திருக்கும் எனவும் இதுவே உலக

அமைதிக்கு பெரும் சவாலாக மாற்றம் பெறும் என அது ஐயம் வெளியிட்டுள்ளது .

ஆசிய நாடுகள் தற்போது அணு ஆயுத தயாரிப்பில் முன்னிலை பெற்று தயாரித்து வரும் நிலையில் இந்த விடயம் வெளியாகியுள்ளது

சீனா ,இந்தியாவுக்கு இடையில் போர் மூண்டால் இவ்வேளை இந்தியா அணுகுண்டுகளை பாவிக்கும் அபாயம் உள்ளதாகவும் அது குறிப்பிட்டுள்ளது

மூன்றாம் உலக யுத்தம்ஒன்றை நோக்கி நகர்ந்து செல்லும் உலக ஒழுங்கு விதியின் கிழிசல்கள் விரைவில் பெரும் சமர்களத்தை

திறக்கும் நிலை நோக்கில செல்ல நேரிடும் அபாயத்தை நிகழ்கால நிகழ்வுகள் எடுத்து இயம்பி வருகின்றமை குறிப்பிட தக்கது

உலகில் மூன்றாவது
உலகில் மூன்றாவது