உயிரோடு பிள்ளைகளை புதைத்த பெற்றோர் – வீடியோ

Spread the love

உயிரோடு பிள்ளைகளை புதைத்த பெற்றோர் – வீடியோ

கர்நாடக பகுதியில் அங்கவீனமுற்ற ஆறு பிள்ளைகளை பெற்றவர்கள் ஒரு குழி வெட்டி அந்த குழிக்குள் தொண்டை வரை மண்ணை நிரவியுள்ளனர் .

இவ்வாறு செய்தால் பிள்ளைகள் குணமடைவர் என நம்பியதன் விளைவே இந்த செயலாம் .

தகவல் அறிந்த சிறார் பாதுகாப்பு பிரிவினர் ,பிள்ளைகளை மீட்டு சென்றுள்ளனர் ,குழிக்குள் இருந்து குழந்தைகள் கதறுவதை இங்கே காணலாம் .

இப்படியும் முட்டாள் பெற்றோர்கள் இருக்க தான் செய்கின்றனர்

உயிரோடு பிள்ளைகளை

Spread the love