உக்கிரேன் தலைநகர் அருகில் 10 புதைகுழிகள் கண்டு பிடிப்பு – 418 சடலங்கள் மீட்பு

புதைகுழிகள் கண்டு பிடிப்பு
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

உக்கிரேன் தலைநகர் அருகில் 10 புதைகுழிகள் கண்டு பிடிப்பு – 418 சடலங்கள் மீட்பு

உக்கிரேன் மீது ரசியா இராணுவத்தினர் உக்கிர தாக்குதல்களை மேற்கொண்ட

வண்ணம் உள்ளனர் ,இவ்வேளை உக்கிரேன் Kyiv நகர் அருகில் உள்ள பகுதிகளில் பத்து புதை குழிகள் கண்டு பிடிக்க பட்டுள்ளன

இந்த புதை குழிகளில் Bucha இனத்தை சேந்த மக்கள் அதிகம் கொலை செய்ய

பட்டுள்ளனர் ,ஒரு புதை குழியில் இருந்து மட்டும் 59 இதே இனத்தை சேர்ந்த மக்கள் கண்டு பிடிக்க பட்டுள்ளனர்

சுட்டு கொலை செய்ய பட்ட நிலையில் அதிகமான சடலங்கள் மீட்க பட்டுள்ளன,ரசியா

இராணுவம் நடத்தி வரும் இந்த இனப் படு கொலைக்கு எதிராக ஐரோப்பா உரத்து குரல் கொடுத்து வருகிறது ,


எனினும் இவர்களினால் ரசியாவை தண்டிக்க முடியுமா என்பதே கேள்வியாக உள்ளது


இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

Leave a Reply

Your email address will not be published.