உக்கிரேனுக்கு அமெரிக்கா 450 மில்லியன் ஆயுத உதவி

Spread the love

உக்கிரேனுக்கு அமெரிக்கா 450 மில்லியன் ஆயுத உதவி

உக்கிரேன் ;உக்கிரேன் நாட்டின் மீது ரசியா இராணுவம் தொடர் தாக்குதலை மேற்கொண்ட வண்ணம் உள்ளது .இவ்வேளை தமது நாட்டை காப்பாற்றிட அமெரிக்கா அரசு 450 மில்லியன் டொலர்களுக்கு அவசர ஆயுத உதவிகளை உக்கிரேனுக்கு வழங்குகிறது.

அமெரிக்கா உக்கிரேனுக்கு வழங்கும் இந்த அவசர ஆயுத உதவி திட்டத்தில் ரொக்கட் லோஞ்சர் ,ஏவுகணை,கவசவண்டிகள் உள்ளிட்டவை அடங்கும் .

மேற்கு நாடுகளின் ஆயுத உதவியின் கீழ் உக்கிரேன் நாட்டை ரஷ்யவின் கோரா தாக்குதலில் இருந்து காப்பாற்றி வைத்திருக்கும் பிரிட்டன் அமெரிக்கா அரசுகளின் செயல் பாட்டுக்கு ரஷ்யா பெரும் அச்சுறுத்தலை விடுத்துள்ளது.

இந்த அச்சறுத்தல் மூன்றாம் உலக போரை தோற்றுவித்து விடும் நிலையில் உக்கிரேன் போர் மற்றம் பெற்று விடும் என்ற அச்சம் நிலவுகிறது.

உக்கிரேனுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆயுத உதவிகள் மற்றும் உளவு தகவலை வழங்கிய வண்ணம் உள்ளது.

தொடர்பு செய்திகள் கீழே

உக்கிரேனுக்கு 150 மில்லியன் ஆயுத உதவி அமெரிக்கா மீள அறிவிப்பு

300 மில்லியனுக்கு ஆயுத விற்பனை தப்புமா உக்கிரேன் ..?

அமெரிக்கா இராணுவத்தின் விசேட இராணுவ பாதுகாப்பு பிரிவு உக்கிரேனில் ரஷ்யா நடத்தும் தாக்குதல்களை செய்மதி ஊடக கண்காணித்து தாக்குதல் திட்டங்களை தகர்த்து வருகிறது.

உக்கிரேனுக்கு அமெரிக்கா 450 மில்லியன் ஆயுத உதவி

இதனாலேயே ரஷ்யா உக்கிரேனில் பாரிய பின்னடைவை சந்திக்க காரணமாக மாறியுள்ளது .

இரண்டாம் உலக போரில் தாமே வல்லவர்கள் என வீரம் நிலை நாட்டிய ரஷ்யா உக்கிரேன் போரில் பின்னடைவை சந்தித்து வருவதாக உள்ளது உண்மையில் ரஷ்யா இராணுவம் உக்கிரேனில் பின்னடைவை கண்டுள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது ..?

அல்லது அரசியல் இராணுவ தந்திர நகர்வின் ஊடாக தமது படைகளை ரஷ்யா நகர்த்தி வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரஷ்யா தயாரித்துள்ள ஏவுகணைகள் மூலம் அமெரிக்கா பிரித்தானிய உக்கிரேன் செய்மதிகளை சுட்டு வீழ்த்த முடியும் .அவ்வாறான இந்த செய்மதிகள் செயல் இழந்தால் ஏவுகணைகள் செயல்படுத்த முடியாது.

அவ்விதம் ரஷ்யாவிடம் ஏவுகணை இருக்கும் பொழுது இதுவரைஉக்கிரேன் மீது முக்கிய ஆயுதங்களை ரஷ்யாஇராணுவம் பவிக்காது உள்ளமைக்கு கரணம் என்ன என்பதே ரஷ்யா ஜனாதிபது புட்டீன் மீதான சந்தேகத்தை அதிகரித்துள்ளது.

அடுத்து அவர் செய்திட போகும் அந்த இரகசிய திட்டம் என்ன ..?

அமெரிக்கா பிரித்தானிய நாடுகளின் ஆயுத வழங்குதல் மற்றும் ஆயுத சோதனைகளை
கண்டறிய ரஷ்யா இந்த உக்கிரேன் களத்தை பாவிக்கின்றதா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.

  • வன்னி மைந்தன்

Leave a Reply