உக்கிரேனில் 46 500 ரஷ்ய இராணுவம் படுகொலை

இதனை SHARE பண்ணுங்க

உக்கிரேனில் 46 500 ரஷ்ய இராணுவம் படுகொலை

உக்கிரேன் நாட்டின் மீது ரஷ்ய இராணுவம் நடத்தி வரும் ,தாக்குதலில் உக்கிரேன் இராணுவம் நடத்திய எதிர் தாக்குதலில் சிக்கி, இதுவரை , 46 500 ரஷ்ய இராணுவம் பலியாகியுள்ளனர்.

தொடர்ந்து உக்கிரேன் மீது. ரஷ்ய இராணுவம் தாக்குதல்களை நடத்தி வருகின்ற பொழுதும் ,ரஸ்யாவுக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது ,என்பதை இந்த உயிர் பலிகள் காண்பிக்கின்றன .

இதே போல இழப்பு உக்கிரேன் ,இராணுவத்தினருக்கும் ஏற்பட்டுள்ளது .

உக்கிரேன் இராணுவத்தின் 75 வீதமான இராணுவத்தினர் பலியாகியோ அல்லது, செயல் முடக்க பட்டோ உள்ளனர் என ,மேற்குலக உளவுத்துறை நிறுவனம் புள்ளி விபரங்களுடன் அறிவித்திருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .

இழப்புக்கள் தொடர்கின்ற பொழுதும் ரஸ்ய ,இராணுவம் அதிரடி தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .


    இதனை SHARE பண்ணுங்க

    Leave a Reply