ஈழத்துரோகி கருணாவை வீழ்த்த ஒரு வாய்ப்பு video


ஈழத்துரோகி கருணாவை வீழ்த்த ஒரு வாய்ப்பு வணக்கம் அண்ணா

இலங்கை யெ்திகளையும் அடிக்கடி சொல்லுங்க அன்னா நாங்கள் தேரிந்து கொள்ளுவோம் ,

தமிழ் தேசிய கூட்டமைப்பை மக்கள் நிராகரிக்க வேண்டும். சம்பந்தன், சுமந்திரன் போன்ற இனத் துரோகிகளை மக்கள்

புறக்கணிக்க வேண்டும். ஐயா விக்னேஸ்வரன், சிவாஜிலிங்கம் போன்றோர்களை

மக்கள் தேர்தலில் தேர்ந்தெடுத்து மிகப் பெரிதாக வெற்றி பெற வைக்க வேண்டும்.