ஈரான் நிலைகள் மீது இஸ்ரேல் குண்டு தாக்குதல் – எட்டு இராணுவம் பலி


ஈரான் நிலைகள் மீது இஸ்ரேல் குண்டு தாக்குதல் – எட்டு இராணுவம் பலி

சிரியாவில் உள்ள ஈரானிய நிலைகளை இலக்கு வைத்து இஸ்ரேல் போர்

விமானங்கள் நடத்திய
அகோர வான்வழி தாக்குதலில் சிக்கி எட்டு

ஈரானிய இராணுவ குழு பலியாகியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துளளது

கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் நடத்த பட்ட தொடர் தாக்குதலில் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது

மேலும் ஈரானிய இராணுவ முக்கிய இராணுவ நிலைகள் அழிக்க பட்டுள்ளதாகவும்

இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .இந்த தாக்குதலுக்கு பதிலடியாக

ஈரானும் தாக்குதல்களை மேற்கொள்ள கூடும் என அஞ்ச படுகிறது

இஸ்ரேல் தொடர்ந்து வலிந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது குறிப்பிட தகக்து